வசனச் சிறப்புப் பாயிரம். இஃது, திரிசாபுரம், இலக்கண நாத்தியாயரும், மதுரைத் தமிழ்ச்சங்கப் புவேருவோருவரும், எஸ். பி. ஜி. காலேஜ் பிரதா தமிழ்ட்டபண்டிதருமாகிய ம--ள -ஸ்ரீ. ஆ. கா. மிச்சை மிபுறாகிம் புலவர் இயற்றியது. உலகுநசை பறவொரீஇ யொருபொருளை பறிந்து தெரிந் துயர்ந்தார் தம்மு, ளிலகுதவத் தருந்தகையா ரி ருங்காதை பினைத்தமிழி னியற்றி முன்னம், பலகுணனும் பயப்பவரு ளாரிபுரா யகமெனும்போய் பருவ றன்னை, வி லகுதவ வசனமா கியரியற்றி யருள்கெனப்பல் விழைந்தார் கேட்ப, குடைவிரிய நிழல்லிரியுங் கொள்கையோற் பொருள் விரித்துக் கொடுத்தான் செஞ்சொன், னடைவிரியப் புல மாச்சு ளிடை-விரிய வியஅடைமா நலன்மற் றெல்லா, ம டைவிப்பு மிருவகைக் காவியமுழுது மிலக்கணநூ வடை 1 அந்தற், புடைவிரிய விரிகடலே ழையவியு ளொடுங்கிய வா புகவுட் கொண்டோன். (2) என்னாவி யென்றவனை யானுள்ளி யினிதிருப்புவென் னை பன்னன், பன்னாவி யென்றுள்ளித் தானிருக்கு மிக
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/3
Appearance