உபாதது. 40492 உங்க ருமொழித் தேன்நிறைந்த சிறப்பான வாயாகிய மலரும் குவிந்து முடின. நாயகமவர்கள் உபாத்தான வுடன், வானத்தில் சூரி யன் தோற்றியிருக்கும்போது இதழ்கள்விரிந்து அவர்ந்தி ருந்த அழகிய தாமரைமலர்கள் அச் சூரியன் அஸ்தகிரி யில் மறைந்தபோது இதழ்கள் குளிந்து ஓடுக்குவதுபோல எல்லாம் முகங்களும் ஓடுங்கின. புதல்வர்கள், மருமக்கள் மார், சுற்றத்தார், கலீபாமார், முரீதீன் கள், மற்றவர்கள் ஆகிய எல்வாரும் உணர்விழந்து கண்ணீர்பெருக அழுது சஞ்சலப்பட்டு உருகினார்கள். பதாயிகு நகரம் முழுதும் ஓலமிட்டு அழுதது. எல்லாரும் ஒன்றும் தோற்றாதவர்க ளாய் வெகு நேரமளவும் துயரக்கடலில் முழுகிப்போயி ருந்தார்கள் அதன்பின் எல்லார்க்கும் தெளிவுபிறந்து, அவரவர் இருதயத்தில் மெளந்தை க்குறித்து அல்லாகுத் தஆலா அ ருளிய வேதவாக்கியங்களும், நபி முகம்மது ஸல்லல்லாரு அலைகிவலுல்லமவர்கள் மொழிந்த திருவாய் மொழிகளும் உதித்துத் தேறுதல் அடைந்து, நாயகமவர்களை அடக் கஞ் செய்வதற்கு ஆகும் கருமங்களைச்செய்யத் தொடங் கினார்கள். . நாயகமவர்களின் அழகுவாய்ந்த திவ்விய திருமேனி யை அவர்கள் குமாரர்கள் முதலான உரிமையாளர் நின்று குளிப்பாட்டி உயர்ந்த ஆடையால் கபன் இட்டு, நறும் ணங்கள் திமிர்ந்து, பலன்பெற்ற பலகையாற்செய்த மஞ் சினிடத்துக் கலி முழக்கத்துடன் தூக்கிவைத்தார்கள். ஆந்நேரம் மஸ்றித முதல் மகுறிபு வரையும் உள்ள அக்தாபு கள், அப்தால் கள், அப்றாது கள், ஒளத்தாது கள், உப்பாது கள், ஜஹ்ஹாது கள், நுகபா க்கள், நுஜபா க்கள், இன்னு முள்ள ஒளலியா க்கள் எல்லாரும் பதாங்கு நகரத்தில் வங் து எள்ளிட இடமின்றிக் கணக்கற்று நெருங்கிக் கூடியி கூசு
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/300
Appearance