உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபாத்து. உவு௩ நாயகமவர்கள் உபாத் தான அடுத்தநாள், அவர்கள் மருகர் சைகு இபுறாஹீமுல் அகுறடம், வேறு அக்பு க ளும், ஒளலியா க்களுமாகத் தொண்ணூற்றொன்பதுபோ கள் நாயகமவர்களின் றொௗலா வினுள் மகிமைவாய்ந்த கபுறி ன் கால்மாட்டில் பத்தியாக உட்காந்து, கைகளைச் கட்டித் தலைகள்சாய்த்து, அதிக ஒழுக்கத்துடனும் பக்தி யுடனும் வாய் மூடிக்கொண்டிந்தார்கள், அங்கே எவ்வி த அரவமும் இன்றி, எல்லாம் அமைதியாயிருந்தன. அப் போது, குணதிசைக்கண் உள்ள குத்பு கள் நால்வரும், தொண்ணூற் றொன்பது ஒளலியாக்களும் அங்குவந்து நாயகமவர்களின் பள்ளியுள் நுழைந்து, அங்கு வரிசை யாய் உட்காந்து இருப்பவர்களோடு இவர்களும் நாழ்மை யும் ஒழுக்கமுமாக உட்காந்தார்கள். இத் தொண்ணூற் றொன்பது பேர்களுள் பத்துப்பேர்கள் மாத்திரம் அவ்வா று தாழ்மையும் ஒழுங்கும் இன்றி, நாயகமவர்களின் சி றப்பான கபுறைப் பாராமலும், தாழ்ச்சிசெய்யாமலும், பு றக்கணித்தவர்களா யிருந்தார்கள். இவ்வாறு இறுமாப் புற்று இருக்கும் அப் பதின்மரையும் சைகு இபுறாஹீமுல் அகுறபு அவர்கள் நோக்கிச் சொல்கின்றார்கள்:- "அல்லாகுத் தஆலா வடைய அருள்பெற்ற ஒளலி யா க்களே, எங்கள் பெருந்தகைமையுள்ள சைகு றலியல் லாரு அன்கு அவர்கள் குணதிசை முதற் குடதிசையள வும் திருவடிக்கீழ் அடங்க ஆட்சிபுரியும் சுல்தானுல் ஆரி பீ னும், தாஜுல்வாஸிலீ னும், மஉஷூக்குல்லா வும், ம ஹ்பூபுல்லா வும் ஆனவர்கள்; கைறல் ஒளலியா எனப்படு வார்கள்; கௌதுல் அகுலம் என்னும் மகத்துவம் வாய்ந்த வர்கள்; சையிது அகுமதுல் கபீறு என்னும் திருநாமமுள்ள வர்கள். இவர்கள் சீவியகாலத்துத் தீங்கள் திருவாய் ம லர்த்து 'நான் என் பாட்டனார் முகம்மது ஸல்லல்லாகு அ லைசிவஸல்ல மவர்களுடைய இருதயத்தில் இருக்கின்ற வன். ஒலி களே, நீவிரும், உங்களுக்கு முன்னேயிருந்த .