ஆரிபுநாயக வசனம். இந்த நோயால் மௌத்தா கவிடுவேனே என்று சொன்னர். இதனைக்கேட்டு இவர்கள் சற்றுகோம் தலைகவிழ்ந்திருச் து, பின் நிமிர்ந்து அவரைநோக்கி: நீர் இப்போது மவுத் தா கமாட்டீர், உம்முடைய ஆயுக மீண்டிருக்கும் என்றார் கள், அவ்வாறே அவர் சுகம்பெற்று, பின்னும் ஐம்பது வருடம் சீவித்திருந்தார். சைகு மஆல் என்பவர் இருக்கி லிருந்து அஜமு க்கு வர்த்தகஞ்செய்யப் போகும் கூட்டத்தாரோடு சேர்ந்து தாமும் சரக்குக்கள் வாங்கிக் கட்டிக்கொண்டு புறப்படும். போது, இபுறாஹீமுல் அகுறபு அவர்களீடம் பயணஞ் சொல்லப் போனார். அப்போது இவர்கள் அவரைநோக்கி நீர் போகும் இடங்களில் அபாயகரம் யாம் கேர்ந்தால், என் நாமத்தைச்சொ சால்லிக் கூப்பிடும்' என்று சொல்லிப் பயணம் அநுப்பினர்கள். அவர் வர்த்தகக் கூட்டத்தோடு சேர்ந்து எல்லாரும் புறப்பட்டு இறக் சைக்கடந்து குற ஸான் நாட்டில் வரும்போது, வழிபறிக்கும் திருடர்கள் ஒரு கூட்டத்தார் குதிரைவீரர்களாய் வந்துவிழுந்து, அ வர்கள் சரக்கு அனைத்தையும் பறித்துக்கொண்டு போய் விட்டார்கள். அப்போது மதுவ க்கு சைகு அவர்கள் சொல்லியநுப்பியது ஞாபகம் வந்தது. வந்தாலும், அவர் அதனைத் தம்முடைய கூட்டத்தரீரிடம் சொல்லுதற்கும் தாமாவது அவர்கள் பெயரைச் சொல்லிக் கூப்பிடுரற்கும் வெட்கமுற்று. மனதில்மாத்திரம் நினைத்தார். உடனே அங்குள்ள ஒரு மலைச்சிகரத்தின்மீது சைகு அவர்கள் கையில் தடியொன்று பிடித்து அத்தடியால் கொள்ளைக்கா ரக் குதிரைவீரர்களுக்குச் சாடைகாட்டி, பறித்த சாக்குக் களைக் கொடுத்துவிடும்படி கண்டித்து எவிகிற்பது அவர் கண்ணுக்குத்தோற்றிற்று. அப்போதே அவ் வழிபதிகாரர் தாங்கள் பறித்துக்கொண்ட பொருட்களைத் திரும்பக்கொ னர்ந்து கொடுத்தசர்கள். மவூல் முதலான வர்த்தகர்கள்:
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/311
Appearance