ஆரிபுநாங்க வசனம். 4 மானத்து ரக்ஷத்திரங்கள் மழுங்கச் கிழக்கு வெளுத் திரு தாமரைகள் மூகைமுறுக்கு அவழ்ந்து இனிமையான சேனைத் துள்ளிஒள்ளியாகச் சிவறும்படி சூரியன் 8 சலொ பித்தர். அப்போது அஹிய அருந்து தாம் புறப்பட்டுப் போய் அடல் ஹஸன் அலியைத் தரிசித்து, கண்ட காட்சி யை அவர்களிடம் சொல்லவேண்டும் என்று கருதி அல்லா குத் தஆலா வின் அச்சப்பாட்டுடன் ஆல்பத்தில் நின்று வெ ளிப்பட்டு, தம் வீட்டுக்குப் போகாமல் நேரே மக்கர வை நோக்கி நடந்தார்கள். புதாயிகு பட்டணத்தை விட்டுப் நப்பட்ட அவர்கள் சில நாள் நடந்து சிறப்பான மக்கான காத்தை அடைந்தது, அங்குள்ள மகத்துலமுள்ள அறபாத்து மலையை நெருங்கிப் பார்த்தார்கள், பார்த்தபோது, அதன் உச்சியில் அபல் ஹஸன் அலியவர்கள் நிற்பது அவர்களுக் குத் தோற்றிற்று. அபுல் ஹஸன் அலி யவர்களுக்கு முன லோபி கிலும் அலைகிஸ்ஸலா மணிகள் கருபா என்னும் !! ரிசுத்தமான ஆலயத்தை எதிர் னேக்கித் தாழ்மையுடன் நிதிபதும் அவர்கள் கண்ணுக்குத் தெரிந்தது. உடனே ஜா ஹிது அகுமது மலையுச்சியிற்போய் அவர்களை அடுத்து சின் று " அஸ்ஸலாமு அலைக்கும்யா அபுல் ஹஸன் அலி"" என் றுஸலாம் சொள்ஞர்கள், அதற்கு அவர்கள் “ அலைக்கும் ஸேலாம் யா ஜாறிது அகுமது ” என்று பிரதி சொன்னார்கள். அதன்பின் ஜாஹிது அகுமது அபுல் ஹஸன் அலி யின் முககு புறம் நோக்கி " அஸ்ஸலாமு அலைக்கும் யா சையிது அருமதல் கபம் என்று ஸலாம் சொன்னர்கள், டனே அபுல் ஹஸன் அலி முடைய முதுகர் தண்டின் உள்ளேயி ருந்து மெல்லிய இனிமையான குப் அடன் “ அலைக்கும் லலாம் யா ஜாஹீது அகுமது உம்மையும், உம்மோடு அந்த ரஹ்மத்து விற்கும் கடைவீதியிற் குழுப் நின்ற ஒளலியாக் கண்வும் அல்லாகுத் தஆலா பொருந்திக் கொள்வானாசு என்று பிரதிவந்தது. இது கேட்- ஜாஹிது அகுமது ஆச்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/37
Appearance