உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவதாரம். 2.ரு LESS பொறுப்பாளர், எந்த வகையிலும் தலமை பெற்றவர் அன்றியும் இவர் எனது இல்லாம் மார்க்கத்தினவான், ஷ ரிஅத்து, தரீகத்து, ஹக்கத்து, மஅரிபத்து என்னும் நான்கு சாதினங்களையும் உலசத்தில் மிக விளக்குவிப்பார். பாத் தின், லாஹிறு என்கின்ற அகம் புறம் என்னும் இருவகைப் பொருளையும் நன்கு தேர்ந்து, மனிதர்க்கு நல் வழி காட் டுவார். இவர் என் சந்ததி; இவர்க்குப் பெயர் அகுமதுல் கப் றிடனு அடல் ஹஸன் அலி. அபூபக்கரு டைாக னோ கேட்பீசாசு. இவர் என் சந்ததி. என் அதிகாரங்க ளுக்கு இவர் உரித்தாளர், மன்ஸுறே, இவர் என் சந்ததி. எனக்குப் பிரதியானவர் என் அந்தரங்கமானவர் நு இம்மட்டுஞ் சொல்லி, தங்கள் வலக்கரத்தினால் அந்தச் சிறுவரின் முகத்தைத் தடவிவிட்டு மறுபடியும் “மன்ஸு றே, இன்னும் கேட்பீராக, இவர் என் சந்ததி, அகுமதுல் கபீறு, இவரை உவந்து பேனி நடப்பவள்டனவனே அவனை நான் உவந்து பேணிக்கொள் வேன், கியாமத் திலே அவனை என் மன்றாட்டத்தினால் காப்பாந்துவேன். இவரை எவள் வெறுத்துக் கோபிக்கின்றானோ அவனை நான் வெறுத்துக் கோபிப்பேன். *இவரைப் பகைத்தவன் என்னப் பகைத்த வனவான, இன்றைக்கு மாற்பதாம் நாள் இவர் அலதார பாவா மன்ஸு ஒறே, இவர் விஷயத்தில் ஓர் என் உம்மத் து மார்களுக்கு நன் மாராயம் சோல்வீராக, இவர் பிறப் பசைக் குறித்து, எல்லார்க்கும் அறிவிப்பீராக" என்று இவ்வளவுஞ் சொல்லிமுடித்தார்கள். நபி முகம்மது ஸல்லல்லாகு அலைகிவஸ்ல்ல மவர்கள் திருவாய் கலர்ந்து அருளிய இத் திருவசனங்கள்பியன் லாம் கேட்டு நின்ற மன்ஸ் ற்று இவ்வளவில் நித்திரையில் தின் று விழித்தார்கள். விழித்து எழுந்தபோது அவர்க ளுக்கு உண்டான ஆநந்தம் இவ்ாலினது என்று சொல் வது அமீது, முந்திசி திகள் விப்பட்டுள்ள விஷியங்களர்