உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபு நாாக வசனம். இன்றியமையாத ஒன்பது வகைக் கடமைகளை உங்களுக் கு இப்போது நான் சொல்கின்றேன். அவற்றைத் தான் கள் கேட்டு, மறவாதவண்ணம் அவகொன்பது கடமைக் யுைம் செய்து வருவீர்களாக. அவையாவன:--- எர்த நேரத்தும் சிறு துடக்கின்றித் துப்புரவோடிருக்குதலான உலுவைத் தொடர்பாக்கொண்டு இருத்தல் ஒன்றுடின்ன் ழைக்கும் உடவாசம் ஆகிய நோன்பை விடாமல் வைத்துக் கொள்ளுதல் ஒன்று; பலன் இல்லாத வீண் சொற்களைச் சொல்லமல்வாயை மூடிப் பேணிக்கொள்ளுதல் ஒன்று; காலத்தை அவமே கழிக்காமல் இயலுர்தோறும் கல்வத்து என்கின்ற யோக இருப்பில் இருந்து வருதல் ஒன்று; அல் லாகுத் தஆலா வின் திக்று என்னும் தியானத்தை விட்டி டாமல் "லாஇலாஹ இல்லல்லாஹுப ” என்கின்ற கலிமா கேவ இதயத்திற்கொளுவி, மன உருக்கத்துடன், கலப் பின்றி, அந்தரங்கமாகவாயினும் பயிரங்கமாகவாயிலும், அந்தர் முகத்தில் நடுத்தல் படுத்தல் என்னும் இருவனை உச்சரிப்பின் ஒருவனபகொண்டு சத்திநேரத்தும் நடத்து தல் என்று; அல்லா குக் கசூலா அன் நீ வேறுபொருள் ஒன் றும் இருதயத்துள் ஊடாடாதவண்ணம் தடுத்துக் காடம் துக்கொள்ளுதல் ஒன்ற ஒரு பிரேதம் குளிப்பாட்டுபன னிடத்து எப்படித் தன்னை ஒம்புவித்திடுகின்றதோ 21 படி, மனதை ஞானதேசிகரிடத்து ஒப்புவித்திடுதல் ஒன் று; தன்மை தீமைகளாகிய இரண்டும் ராம் அதுபகித்தத் குக் கருத்தனாகிய அல்லாகுத் தஆலா இடத்திருந்தே வரு கின்றன என்று அமைதியாயிருத்தல். ஒன்று; சுவர்க்கத் இக் கு•ற்றுபலங்களை விரும்புதலும் நாகத்தை வெறத்த லும் ஆசிய இல்விருகங்களையும் ஒழித்துவிட்டிருக் குதல் ஒன்று, ஆக இவழிகான்பது கடமைகளையும் நாங் எள் வழுவாது செய்து வருவீர்களாயின், அல்லாகுத் தஆ லா வை அணுகுதற்கு இக்கரும்பே குறுகியவழியாகும்.