ஆரிபுநாயக வசனம் அசைவும் சீரும் தளையும் அடியும் அவற்றின் பாகுபாடுக ளும் அமைந்த கவி செய்தற்கு இன் றியமையா தகான் அ நூறு என்னும் நூலும், எதுகையாதித் தொடை விகற்பம் எனை உணர்த்தும் தவாபி என்னும் நூலும், தன்னடி உன மை உருவகம் தீலக்கம் என்னும் நன்கின் இவ சைப்பட்ட நிலைக்களத்துப் பிறக்கும் அணியிலக்கணத் திற்கு உரிய பதிகு என்னும் நூலும், அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளையும், பொருள் நிலை பொருட்கோள் என்பன வற்றையும் விரித்துணர்த்தும் மகளி என்னும் நலும், பசும் பொழிப்பு கருத்து விசேடம் நான்கு வகையாக எடுத்துக்காட்டும் உரையிலக்கணங் கள் அடங்கிய பயானி என்ஓம் லும், விடயங்களின் காரண காரியங்களை நிரூபித்தற்குச் சாதவமான தருக்கத் தின்பாற்பட்ட மன்திரு என்னும் நூலும், இயர் சொல் திரி சொல் திசைச் சொல் என்பன இன்னின்னவை, ளிப்படைச் சொல் குறிப்புச் சொல்வழக்கும் சொல் இன் னின்னவை என்று சொற்பகுதிகளை விளக்கும் இலக்கிய மாகிய வசத்து என்னும் நூலும் ஆகிய எல்லாவற்றையும ஐயந்திரிவின் நித் தெளிவுறக் கற்றுத் தேறினகள். க இவை சந்தீபின் அல்லாகுத் தஆலா வின் திருவணமா யே பரிசுத்தமான குர்தீன் வேதத்திற்கு அதன் அக பொருள் புறப்பொருள் அமைத்தும் விளங்க விரிதது எழு தைப்பட்ட வியாக்கியானங்களாசிய பலவகை நப்ஸீர் களை பும், ஈபி முகம்மது வில்லல்மாரு அலைகி வ ஸல்ல மவர்கள் உங்கள் உம்மத்து மார் கடைத்தேறும் வண்னம் அருளிய திருணப் மொழியாகிய ஹுந்து கள் அடங்கிய பல நூல்களை பும் தெளிவுற ஓதிமுடித்து, வீதி விலக்குகளும், நன்மை தீமைகளும், கடமைப் பாடாணலைகளும், அவை வலி கலவம் அடங்கிய இஸ்லாம் மார்க்கத்துக் கட்டளை தூலாசி பிக்ஹ , இஸ்லாம் மார்க்கத்து ஒவ்னெர் விஷயத்தி
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/53
Appearance