உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இகம். அந்தியாயம், காயித் தகர்த்தது. [இத சுல்தானுல் ஆரிபின் சையிது அருமதுல் கபீறுறம் மல்லாத இன்கு அலர்கள் கைகு அலியிபுன கார் என்னும் ஆசிரி மரிடத்துக் கல்வி பயின்றுவரும் காலத்து, ஒரு விளுந்துச் சமை யில் சக்கீதம் பாடி தாயிற அடித்த பாணனுடைய தாயிற லைப் = றித்து படைத்த வரலாற்றைச் சொல்கின்றது. இதற்கு றவி. மேற்கூறிய சைது அலி யிபுனு காரி.) சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கமீறு றலியல் லாகு அன்கு அவர்கள் தங்கள் ஆசிரியரான சைகு அலி என் போரிடத்து இருந்த கல்வி பயிலும் காலத்து, தங்கள் சி வியகாலத்து ஒவ்வெர் நுநேரத்தையும் கல்விப்பழக்கத்திலே யே கழித்துவந்தமர்கள். தெண்ணீர் நிறைந்துள்ள குளிர்ங் த ஒரு தடாக [து வண்டினம் ஒலிக்கும் அழகிய பூக்கள் பலவுள்ளும் சிறந்த தாமரைமலர் போல, சைகு அலி யின து கழகத்தில் கல்விபயிலும் மாணாக்கர் பலருள்ளும் தா யகமவர்களே மிகச் சிறப்புற்று விளங்கினார்கள். நாயகமவர் கனின் மாசற்ற மனம், அகன்று விரிந்த பெரிய கடலிடத் துச் சென்று நீர் பருகி நிறைந்த கரிய மழைமுகில் போ லக் கல்வியில் நிரம்பித் ததும்பிற்று. அவர்கள் கருணைக் றைந்த கண்கள், அறிவு சிறிதுமின்றி அளமே திரியும் மனிதர் வேறுந்தோறும் நிரம்பிய அறிவாளராகும் தன் மையுள்ள நோக்கம் அமைந்து சிறந்தன. காட்கு நாள் வடி தேறுவதால், நாபகமவர்கள் திருமேனி பேரழகுவாய்ந்து அவயவி லக்ஷணங்கள் அவ்வளவும் பொலித்து, பார்ட்