2 ஆரிபுநாயக வசனம். வியாயிருந்து தாயிற வை, நீர் ஏன் பிடுங்கி உடைத்து 7 கிந்தீர்? அதற்குக் காரணம் என்ன?” என்று உக்கிரத் தோடே கேட்டார்கள். இக் கேள்விக்கு நாயகமவர்கள் மலர்வாய்திற்கது கோன் செய்த அக் கருத்தின் கார ணம் இன்னது என்று நீவிர் அறிதல் வேண்டுமாயின், அவ வின்ஸிசைச்காரனையே விளித்து டென் உள்ளத்தில் யாதக்கருதினை?' என்று கேளுங்கள்; அப்போது வெளி வரும் " என்று மறுமொழிகொடுத்தார்கள். இவ்வாழுக நாயகமவர்கள் சொன்ன இச் சொல்ல அவர்கள் கேட்டு, ஈன்றென்று சுற்றே ஊனர் தனிந்து, இசைபாடுவோனை வி வித்து "ரீ இன்னிசை நிகழ்த்துகையில் உள்ளத்தில் யாது கருதின? மறைக்காது சொல் கேட்டார்கள். அவர்கள இவ்வாறு கேட் அவ் வின்னிசைக்காரன். சொல்கின்றான்.-- அறிவின் மிக்க பெரியோர்களே, நேற்று இவ்வூ ரில் இன்ன வீதியில் ஒரு விருந்து நிகழ்ந்தது. அவ்விருந் திற்கு வந்து கூடியிருந்தார் அனைவரும் கள்ளு சாராயங்கள குடிப்பதில் மேம்பாடுள்ளவர்கள். என்னையும் இசைபாடு தற்காக அங்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் விருக் துண்டு தீர்ந்தபின் கள்ளு சாராயமாதிப் பானவர்க்கங்களை அளவின்றிக் குடித்து, நான் இசைபாடத் தொடுத்தவு டன் ஆடியசைந்து உருண்டு புரண்டார்கள். அவ்வாறு அவர்கள் செய்தது அவர்கள் குடித்த குடிவெறியால் அன் றி, வேறல்ல, இப்போது இங்கே நிகழ்ந்த விருந்தில் நீ விரும் அவ்வாறு ஆடி யசைந்ததால் நேற்று அவர்கள் கு டித்ததுபோலவே இவர்களும் குடித்து வெறிகொண்டிருக் கின்றர்கள் என்று உங்களை என் என்ணினேன். மதியற் ற நான் இவ்வாறு எண்ணித் தீருமுன் இந்தச் சிறுபிள்ளை என்மீது பாயாது வந்து விழுந்து, தாயிறு வைப் பிடுங்கித்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/61
Appearance