34 மக்கா யாத்திரை. சல்தானுல் ஆரியின் சையிது அருமதுல் கபீறு றலியல் லாகு அன்கு அவர்கள் இவ்வாறு சிறந்து விளங்கும் காலத் து ஓரிரவு நித்திரைக்குப் படுத்திருக்கும் செசாமத்தில், ம சுத்துலமுள்ள மக்கா நகரத்திற்குப்போய் ககுபா வை வ லம்வரவ் வேண்டுமென்னும் வேட்கை அவர்கள் மனதிற் பெருகிற்று. இவ் வேட்கை மீறினபோது அவ்கிராமுழு தும் நாயகமவர்கள் கண் முடாமல் விதித்திருந்து, சிழக்கு வெளுத்து பஜ்று நேரம் ஆனவுடன் எழுத்தி தொழுது ம டி.த்து, மக்கா அக்கு யாத்திரை யானார்கள், ' ஏறிச் செல் அதற்கு ஒரு வாகனமாவது, பசிக்குத்தின்ன ஒரு பலகார மாவது, வழிச்செலவிற்கு ஒரு காசர்த்து தனந்து உடுதி தற்கு ஒரு மாற்றுவஸ் மாவ து, அவருதற்கு ஒரு துணையாளாவது இல்லாமல், காலாடைய ப் வெறிங் கை யாய், தன்னர் தனியாய், அவ்வாருத் தஆலா மீது வைத்த அசைப் பெருக்காநிற்கும் சுருக்க எப்பளியொன்றை மாத்திரம் முடிமுதல் அடிஎண்டிக் போர்த்துக்கொண்டு - மனம் வாக்குக் காயங் என்னும் மூன்றுபொறிகளும் ஒன் வித்துநிற்க ஒருமுகங்கொண்டு தங்கள் வீட்டைவிட்டு வெ ஹிப்பட்ட சர்கள் அகிலாண்ட கோடிகளை அமைத்து, ஆள்கின்ற மகக் தான அல்லாருக் தஆலா வைத் தொழுது அவன் வீட வீடடை வலம் வருதற்கு ஆவல்கொண்டு புறப்பட்ட நாயகமவர்கள் - எங்கும் பரந்து கவிந்த இருட்கூட்டம் கலைந்து அலைகட லிற்சென்று அடங்கும்படி பொற்கொல்லன் உருக்கியடி த பசும்பொற்றகடுபோல இளஞ்சூரியன் கீழ்த்திசைக்கண் தோன்ற அதன் கதிர்கள் பாயும் விடியற்காலத்தில் பதாயீ கு நகரந்து ஆலயவிதிவழியே நடந்து சென்றார்கள், நாய காவ கள் அவ்வாறாகச் செல்லும்போது, அவ்வீதியில் உள்ள ஆலயத்துத் தலைவாசலில் அலி என்பவரும், யஃகூ, பு என்பவரும் உட்காந்து, இருதத்து டைய ரக்சியங்களை
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/66
Appearance