உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கா யாத்திரை இருவரும் பூஞ்சோலைகள் சூழ்ந்த பதாயிகு நகரத் தை விட்டு வெளிப்பட்டு அதன் எல்லையைக் கடந்தபோது, காந்தக் கல் இழுக்கு மிடத்து அதனோடு ஒட்டுகற்கு ரைந்து செல்கின்ற இரும்பு இழுபடுமாறு அவ்விருவரும் மக்கா கசரத்திற்கும் தரமாகவே இழுபட்டார்கள். நகரத் து எல்லயைக் கடக் நாற்பது அடிகண் நடந்து எதிரே பார்த்தபோது, அவர்கள் கண்களுக்கு முன்னே மக்கா' நக ரத்துக் ககுபா வின் ஹரம் என்லும் அரண் செரிந்தது. *ம னங்களிற் படிந்த மாசுகளை அகற்றித் தெளியச் செய்யும் க குபா வின் வீரத் கைக் கண்டமாத்திகத்தில் முக்) யஃகூபு உள்ளத்தடுமயற், பின்பு, ரையிது அகுமால் கப்றை பயின சொடர்ந்த தன்மையலன். துபடிமக்கு துர்சரிகள ன காரியம் நிகழ்ந்தது. அதலை ராய் இவோ பாக்கிய முடையோமே பாம் என்று கவிர்ந்தும். இவ் வற்புதக் க குமம் அவர்க்குச் சங்கதாக்கரமான காகவே யிருந்தது. நாயகமவர்களின் கண்களுக்குக் கருபா தெரிந்தபோ து,மன் அச்சத்தால் கடுநடுங்கித் கண்ணீர் பெருக்கெடுப் ப அழத் தொடங்கினர்கள், அவர்கள் எழுததெல்லாம் அல்லாகுத் தஆலா வுக்கு அஞ்சியே யன்றி, வேறல்ல, எய சுமவர்கள் கண்ணீர் விட்டவர்களாய்ப் பெய சத்தத்தோடு மஃகூபை விளித்து " மஃபே, இப்போது நமக்குச் சமய வித்திருக்கும் இக்காரியம் மிகவும் இழிவானது. இதில் எள் விதப் பிரயோசனமும் இல்லை. இஃதொரு மாயாசாலம் போலும், சிறுவர் விளையாடுவது போலுமாம், ரம் சரீரம் பாடுபட்டுக் கால்நடைப் பாணமாய் வழிகடந்து வுக்குப்போய், ககுபா வைத் தரிசித்து வேலம்வருதற்கு வி ரும்பிப் புறப்பட்டோம். அவ்விருப்பம் மீல் சென்றவ ரிபோல இல்லாமை யாயிற்ற, ஆதலால், இப்போது நமக் கு முன்னே சமீபத்தில் "தான்றுகின்ற மக்காவுக்குள் நான் போகமாட்டேன். நம் பதாயிதக்கு மீளவதெ ாலம்- BT மக்கா