உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 மக்கா யாத்திரை. நிஎ அங்கே பாத்தியிட்ட புலால் உணங்கலைக் காத்துப் பற வைகளை ஓட்டாநிற்பதையும் கண்டு, பின்னும்" கடந்து சென்றார்கள். இவ்வாறாகப் பலவேறு வகைப்பட்ட சில, களையெல்லாம் சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீ Iறு pலியல்லாகு அன்கு அவர்கள் பலநாட்கள்நடந்து த உந்து அறபுகேசஞ்சேர்ந்து, அத்தேச வளப்பங்களையுங் கண்டு களித்து, சிறப்புள்ள மக்கா நகரத்தை நெருங்கி ஞர்கள. கடந்து சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு றலியல் லாகு அன்கு அவர்கள் பரிசுத ஆஸ்தலமாகிய மூகத்துவ முள்ள மக்கா நகரத்தைக் கண்டபோது அளவிறந்த சந் கோமுமுள்ளவர்களாய் உள்ளே புகுந்து, தன்னை அடைர் தாரின் பாவமென்னும் மன இருளை அறுத்து மெய்ஞ்ஞ ன் தீபம் நின்று பிரகாசிக்கச் செய்யும் சிறப்பான ஹரம் என்னும் அரணையும், அதன் நடுவே சிறந்துதோற்றநிற் கும் கருடா வையும் கண்டு கண்கள் குளிர்ந்தார்கள். பின் பு, மக்கா நகரத்துப் பல அடுக்கு மாடங்கள் மலைபோல உ யர்ந்து தெரிகின்ற அகன்ற வீதிகளை யெல்லாங் ககுபா வின் ஹரத் திற்குள்ளே புகுந்தார்கள். புகுந்த நாய கமவர்கள் உலக. இயற்கையில் உள்ள இருவினைகளையும் அறவே விட்டு ஒழித்து, மனம் வாக்குத் தாயம் கன்னும் பிரதானமான்பொறிகள் மூன்றும் ஒன்றித்து நிற்க அல் லாருத் தஜலா புறத்திற் சாட்ட, ககுபாவை வலம்வுத் தாள் கள். வலம்வருதற்கு விதித்த விதிகள் சிறிதும் வழுவா மல் முறைப்படியேபிராக்ஷணஞ் செய்தபின், மறுத்தும் அங்கே செய்யவேண்டுமான ஆசாரங்கள் அனைத்தையும் செய்துமுடித்து,அல்லாகுத் தஆலா னைத் தொழுதார்கள். இதாாமு அமுடித்து எழுந்து நின்று, இரு கைகளையும் ஏர் திக் கண்ணீர்விட்டு அழுது, நெஞ்சம் கரைந்து உருகி, வெகுநேரம் நின்று தங்களுக்கு வேண்டியவற்றை அல்ல குத் தஆலா இடம் கேட்டு இராதாக்கள்.