உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபுநாயக வசனம்- 2. லௌதாக்கத் தில் அர்லு ஹு ப்பல்லாஹி லஷ்தக்லத் ' அஷ்ஜாருஹா பில்ஹவா பீஹா அனித்தமரி, 3. வ ஆத அக்ஸானுஹா பர்தன் பிலாவரகின் மின்ஹர்ரி காறில்ஹவா தர்மீன பிஷ்ஷஹரி. 4. லைஸல் ஹதீத வலா மும்மல் ஜிபாலி இதா அக்வா அல்ல்ஹுப்பி லில்பாரி மினல்பஷரி. இவற்றின் பொருள்:- பட்டணார்ருக் அவற்றிலுள்ளவைகளும், விருங்கி ளும், அல்லா வுடைய இஷ்ல் கேட்சையானால், வானம் மழை பெய்வளைக்கொண்டு அவ்வேட்கை தீயாது. ” 2. " பூமியானது அல்லா வுடைய இஷ்கை அனுபவித்ததா னால், விருகங்களெல்லாம் பழுத்துக் குலுங்குவதில் பார்க்கற்று, சந்த இஷ்தி லேயே பராக்காகும். 93 3. " அந்த விருக்ஷங்களின் கொப்புக்களெல்லாம் இலைகளின் றி வெறுமையாம்; அந்த இஷ்த என்னும் அக்கினியின் காங்கையால், அந்தக் கொப்புக்களும் அக்கினிப் பொறியை எறியாநிற்கும். ララ 4. " அல்லா வின் இங்கில் உயர்ந்தமலைகளும் இரும்பும் ம னிதரைப்பார்க்கினும் மிகைக்குமானால், மலை மலையாயும், இரும்பு இரும்பாயம் இரா. ] இக்கவிதைகளைச் சொல்லிவிட்டு, அங்கே பசுமை வாம் ஓங்கிவளர்ந்து நின்ற ஒருமரத்தை நோக்கி சுவிட்டார்கள்; உடனே அந்தமரம் தீப்பற்றி எரிந்து ஒரு முன் சாம்பலாயிற்று. வந்து நின்று கேள் விகேட்டவர் திகைக் துநின்றார். இவ்வகைப்பட்ட பல மேம்பாடுகளும் பெற்ற சை குல் ஆரிபு மன்ஸு றிபுனு அபூபக்கருற் றபாஇ றலியல்லாகு. அன்கு அவர்கள் பயிகு நகரத்தில் அநேசும் பெரியோக ளுக்கு ஞானதேசித்த விளங்கி வாழ்ந்திருந்தார்கள். அக்காலத்தில்தான் இவர்களின் மருமகனார் சுல்தானுல் ஆ