உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 ஆரியராவது பட்ட எந்த எழுத்தும், அது தமிழ் மொழியில் இருந்தாலும் தமிழ்க் கலை யில் இருக்காது. இந்த இடத்தில், நான் இந்த மரபுகளில் தீயனவற்றையும் மாற் றிக்கொள்ள மறுப்பதாக மதித்துவிடக் கூடாது. 'தமிழ் மரபு' என்று சொல் லுகிறபோது தமிழ் நாட்டில் உள்ள தீய வழக்கங்களை மனதில் கொண்டு விடக்கூடாது. தீய வழக்கங்களைத் தீர்த் தொழிக்கவேதான் நாமெல்லாம் கணம் கட்டிக் கொண்டிருக்கிறோம். அதைப் பற்றிச்சிறிதும் ஐயமில்லை. தமிழ் மரபு என்பதால் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் தனிமை காட்டக் கூடிய நல்ல குணங் களைக் காட்டும் நல்ல குறிக்கிறேன். கங் மரபைத்தான் மனிதனுக்கு மனிதன் எப்படி முக வித்தியாசங்கள் இருக்கின்றனவோ அப் படியே இனம், நிறம், ஜாதி, மதம் மொழி, நாடு, பழக்க வழக்கம் முதலிய வைகளில் எவ்வளவு வேறு பாடுகள்