உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 ஆரியராவது களில் உண்டாகி யிருக்கிறது. அதற்கா கவே உலகத்திலுள்ள அரசியல் அறி வாளிகளெல்லாம் ஒன்று கூடி, ஐக்கிய நாடுகள்' என்ற சங்கத்தை நிறுவி, இந்த சமத்துவ உணர்ச்சியைப் பலப் படுத்தி, உலக சமாதானத்தைப் பாது காக்க, உலகத்துக்கே ஒரு பொதுப் பஞ் சாயத்து அரசாங்கத்தை உண்டுபண்ண உழைக்கிறார்கள். எண்ணவும், எழுதவும், பேசவும் தெரிந்த எல்லாருக்கும் இப்போது முன் னால் நின்று முறைக்கின்ற பிரச்னை இதுதான். இந்த உலக சமாதானத் துக்கு ஒரு சிறிதும் உதவியற்றதாகி, உள்நாட்டு சமாதானத்தையும் கெடுத்து தமிழின் மரபை மறந்து, தமிழர்களுக் குள் பிளவுண்டாக்கி, நல்லவர்கள் மன தைக் கலக்கி, நாட்டின் பொதுநலத்தை விலக்கிவரும் சில விஷயங்களை நினைவுக் குக் கொண்டு வருவதே என் நோக்கம். நேயர்களின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று நான்