உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 25 அகத்தியத்துக்கு முன்னால் இப் போது 'தமிழ் நாடு' என்று குறிக்கப் படுகிற நிலப்பகுதியில் வெவ்வேறு உருப் படி இல்லாத சில்லறை பாஷைகள் இருந்ததாகத்தான் அறிவறிந்த ஆராய் சிக்காரர்கள் அ னைவரும் சொல்லி யிருக்கிறார்கள். அதையெல்லாம் ஒன்று சேர்த்துப் பாரதியார், கன்னிப் பருவத்தில் அந்நாள்- என்றன் காதில் விழுந்த திசைமொழி யெல்லாம் என்னென்ன வோபெய ருண்டு- பின்னர் யாவும் அறிவுற்றிறந்தன கண்டீர்! ற என்ற பாட்டில் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார்.