இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
48 ஆரியராவது னார் (4) பெரும்பதுமனார் (5) மார்க் கண்டேயனார் (6) வான்மீகியார் அரசர்கள்: (1) தரும புத்திரன் (2) சோழன் நல்லுருத்திரன் (3) பாண்டி யன் பலியாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதி என்பன. பெயர்கள் இந்தப் புறநானூ றி லுள்ள செய்யுள்களைச் செய்த புலவர்க ளுடைய பெயர்கள்தான் என்றாலும் இந் தப் பெயர்கள் எல்லாம் வடமொழி சம் பந்த முடையனவாக இருக்கின்றன. எனவே இவர்கள் காலத்துக்கு முன்னா லேயே வடமொழிப் பெயர்கள் வழக்கத் துக்கு வந்துவிட்டதை இது காட்டுகிறது. போப் துரையும் கால்ட்வெல் துரயும் சுத்தமான தமிழ் எழுதியிருக்கிறார்கள். என்றாலும் அவர்கள் இருவரும் ஆங்கில சம்பந்த முள்ளவர்கள் என்பதை அவர்க ளுடைய பெயர்களே காட்டவில்லையா? அதைப் போலத்தான். ஆகையினால் 'புறநானூறு' காலத் துக்கு மூன்னாலும், தொல்காப்பியர்