இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
52 ஆரியராவது சாந்தியாக 'குரவை' என்னும் கூத்து கடித்து மாயவனை வணங்குகிறார்கள். அங்கே வருகின்ற சில வரிகளை மட்டும் பாருங்கள். 'கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் 'பாம்பு கயிருக் கடல் கடைந்த மாயவன்" 'கொன்னையஞ் சாரல் குருந்தொசித்தான் மாயவன் என்பவரால்
- கோகுலம் மேய்த்துக் குருந்தோசித்தான்
என்பன. பின்னும் கீழே காணப் படும் மூன்று பாட்டுகளையும் முழுசாகப் பாருங்கள். மூவுலகு மீரடியால் முறை நிறம்பா வகை முடியத். போந்து தாவியசே வடிசேப்பத் தம்பியோடுங் கான் சோவரணும் போர் மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர்கேளாத செவியென்ன செவியே திருமால் சீர்கேளாத செவியென்ன செவியே பெரியவனை மாயவனை பேருலக மெல்லாம் விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணைத்