உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 65 வசமாக விட்டு, அவர்களில் சிலரை அந்தக் கோயிலுக்குப் பூசாரிகளாக இருக்கச் செய்து, கோயில் திருவிழாக் களை நடத்த திரவிய சகாயமும் செய்து வைத்திருக்கிறார்கள். பழக் இந்தப் கத்தை ஓர் உயர்ந்த தர்மமாகச் செய்து வைக்கிறார்கள். இது இன்று நேற்று ஏற் பட்ட வழக்கமல்ல. நெடுங்காலத்துக்கு முன்னால் தமிழ்நாட்டு வேந்தர்களும் குறு நில மன்னர்களும், பணக்காரர்க ளும் செய்து வைத்த பழக்கம். இப்படி,ஆரியமொழி என்று சொல் லப் பட்ட சம்ஸ்கிருத நூல்களைப் படித்து அவற்றிலுள்ள நல்லறிவுகளைத் தமிழர் களுக்குச் சொல்லுவதற்கென்றே ஒதுக் கப்பட்ட ஒரு தொகுதியார் அந்த வட மொழியையே அதிகமாகப் படித்து வந் தார்கள். அவர்களுக்குத் தாய் மொழி தமிழ்தான் என்றாலும் வடமொழியைத் தான் அவர்கள் வருந்திக் கற்றார்கள். ஏனெனில் அதிலேதான் அவர்களுடைய பிழைப்புக்கு வழி இருந்தது. அவர்களு பா 5