உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது வந்து விட்ட 'ஆரியர்கள் மற்றத் 69 'ஆரியர்கள்' என்றும் தமிழர்களை 'திராவிடர்கள்' தமிழர்களை என்றும் திரித்துக் கூறி, பார்ப்பனர்கள் அல்லாத தமிழர்களுக்குள் வளர்த்து வரும் மனக்கசப்பை மாற்றுவதற்கான முயற்சிகளில் எழுத்தாளர்களுடைய கவ னத்தை இழுக்க வேண்டும் என்பதே என் கருத்து.) (ஒரு பார்ப்பன ரல்லாதவர் - இயல் பாக வெகு நல்ல குணம் உள்ளவர்- வெறும் கட்சி பேசும் காரணத்தினால் சொன்னார் -"இந்த ஆரியப் பார்ப் பனர்களை யெல்லாம் யூதர்களை ஹிட்லர் ஜெர்மனியிலிருந்து ஒழித்ததைப் போலத் தமிழ் நாட்டிலிருந்து ஒழித்து விட வேண்டும்" என்று. இந்த உப மானம் மிகவும் வருந்தத் தக்க உப மானம். ஹிட்லர் யூதர்களை ஒழித்ததை யும் அதன் பின் நேர்ந்துள்ள விளைவு களையும் ஒரு கண நேரமாவது சிந்தித் துப் பார்க்கும் திறமை யுள்ளவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்