உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 87 சேர சோழ பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் இருந்த அரசியல் முறைகளை யும், அதனால் மக்களுக்குள் இருந்த. அமைதியையும். அப்போது வளர்ந்த கலைகளையும், அதனால் விரிந்த கத்தையும் புகழ்ந்து பல ஐரோப்பிய எழுத்தாளர்கள் விதம் விதமாக வியந்து எழுதி யிருக்கிறார்கள். நாகரி அப்படி அன்னிய நாட்டு அறிஞர் களாலும் புகழப் படுகிற அந்த மூவேந் தர் பெரும் புகழை நாம் பேசுகின்றோம், ஆனால் அவர்கள் அருங்குணத்தில் கூகூ கின்றோம்; அவர்கள் வீரத்தை வாழ்த்து கின்றோம். ஆனால் அதன் சுகத்தைத் தாழ்த்துகின்றோம்; அவர்கள் விட்டு வைத்த சரித்திரத்தில் களிக்கின்றோம், ஆனால் அவர்கள் கட்டிவைத்த கோயில் களைப் பழிக்கின்றோம்; அவர்கள் போர்த் திறத்தைச் சொல்லி நித்தம் கதைக்கின்றோம், ஆனால் அவர்கள் சேர்த்துவைத்த நல்லறிவைச் சிதைக் கின்றோம்; அவர்கள் மாட்சிமிக்க அரசி