பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தி குன்றக்குடி அடிகளார்

5.

23.அ.

24.

25,

ஆய செய்கையில் அமருநாள் ஆதிரை நாளில் மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத் தூய தொண்டனார் தொல்லை நீடயவந்தி அமர்ந்த நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார்

(பெரிய புராணம்.1835-1839)

மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று செந்நெல் இன்னமுதோடு செங்கீரையும் மன்னு மைந்துணர் மாவடுவும் கொணர்ந்து அன்ன என்றும் அமுது செய்விப்பரால் வாய ரா அது

நண்ணிய வயல்கள் எல்லாம் நாடொறும்

முன்னம் கான வண்ணவார் கதிர்ச் செஞ்சாவி ஆக்கிட

மகிழ்ந்து சிந்தை அண்ணலார் அறுத்த கூலிகொண்டு "இஃது

அடியேன் செய்த புண்ணியம்" என்று போத அமுது செய்விப்பாரானார்

(பெரி. புரா. 918)

திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர்

காணாமுன்னே அங்கணர் கருணைகூர்ந்த அருள். திருநோக்கம் எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டகல நீங்கிப் பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன்

. புருவமானார் (பெரிய புரா. 753)

எய்தியசீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக் கேற்பக் கொய்த மலரும் புனலும் முதலான கொண்டணைந்தார் மைதழையும் கண்டத்து மலைமருந்தை வழிபாடு செய்துவரும் தவமுடைய முனிவர் சிவகோசரியார்

. (பெரி. புரா. 784)