பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர் .ே T. கோபாலகிருஷ்ண நாயுடு அவர்கட்கு அன்புப் படையல் வேங்கடத் தப்பன் திருவருட் டுறையில் விருப்புடன் தோய்பவர்; ஆழ்வார் பாங்குற வழங்கும் அமுதினை யுண்டு பண்புறு கயமெலாம் நுகர்வோர்; ஓங்குமா வட்டம் பலகலம் காண ஒப்பிலாப் பணிகளைப் புரிந்தோர், தேங்குசீர் டாக்டர் கோபால கிருஷ்ணச் செம்மலார்க் குரியதிந் நூலே.