பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைக்குக் கட்டுப்பட்டு ஓங்கி இருப்பாயேல் திண்ணிய வேங்கை அவன்,

ஃ ఉషి 4 ఫ్రి வெ:ம்பி வீணுய் வையத்தில் விதியில் மதியை இழப்பதும் ஏன் ? நம்பிக்கை கொள் திடமாக நட்புற்றது.பார் புத்துயிரே.

၏ို ు જં. - அறிவு, உள்ளம், பார்வை அனைத்தும் விரிந்து பரந்து வாழ்வில் நெறிபட நிற்பது நிகரிலா வாழ்வே !

零》 ఛ ද් భ පුං රැු 3 جية عدة

நிலத்தஓர் அண்மதியைக் காட்டிலும்ஒர் நேர்படு போராட்டம் சிறப்பே, நிலைத்தஓர் வாழ்க்கையின் கமுக்கம் நிறைவுரு ஒர்பே ராசைதான்.

4 兹 ర 森 。 { 3 g

இருக்கின் றேனு இல்லையா என்று மறுகி நின்றது அறிவே - இருக்கின்ருய் என அன்பு இயம்பிதே. ఇ ઈ. ്.

மாட்சி மீக்க விண்ணிலே அடிமை வாழ்வைக் காட்டிலும் ஆட்சி நரகில் செய்தலே ஆண்மை; அழகும் ஆகுமாம், தாழ்ச்சி இல்லை நரகில் நீ தலே நிமிர்ந் திருத்தலே.

磁 ఁ; 够 熔 తి భ ੱਂ

i Tū