பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123


மியூசியம் தியேட்டரில் ஆகஸ்ட் பதினைந்தில் நாடக மொன்று நடப்பதாகவும் அதற்கு அழைப்பு அனுப்பு வதாகவும், நாடகத்துக்கு வந்து நாலு வரி எழுத வேண்டு மென்றும் நாடகத்தின் சொந்தக்காரி வேண்டினாள்.

‘இதே தேதியில் ப்ரிவ்யூ ஷோ ஒன்று இருக்கிறதே!

பூமிநாதனை எ தி ர் பார் த் து க் காத்திருந்தான் அம்பலத்தரசன். அவனைப் பார்த்துவிட்டு, ஊர்வசியைச் சந்திக்கச் செல்ல வேண்டுமென்பது அவன் கருத்து.

பங்களாவுக்கும் கடிகாரத்துக்கும் ஒட்டுறவு இருக்க

வேண்டாமா ?

[9]

பெரிள் பர்கின் பியோனி புரண்டு கொண்டி ருந்தாள் ....

டேவிட், பியோனி கதையின் வாழ்க்கையைத் தொடர விரும்பாமல், அப்படியே அந்நாவலை அம்பலத்தரசன் மூடி வைத்தான். அடையாள நாடா நீலம் பாய்ந்து விளங் கிற்று. -

ஊர்வசியின் டைரி அவன் பார்வைக்காகக் காத்தி ருந்தது. டைரிகளில் சில கதாசிரியர்கள் சஸ்பென்ஸ் வைப்பது வழக்கம், ஆனால், ஊர்வசியோ அவன் கவனத் துக்கென்றே சொல்லிவிட்டுத்தான் அதை வைத்துச் சென்றிருந்தாள்.

அவள் விருப்பப்படியே அந்த நாட்குறிப்பைப் புரட்டி

னான் அவன். தெருவில் பூவிற்றுச் சென்றான். இனிமேல் தினமும் பூ வேண்டும்!”