பக்கம்:இசையமுது 2, 1952.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விடுதலையே உன்னைத் தான் விடுதலையே, உள்ளத்தின் ஓடிவா திராவிடத்தில் ஏ செஞ்சொற் இசையமுது ஒளியே, கிளியே தின்னத்தான் சோறில்லை செம்மைக்கோர் வழியில்லை என்போர்கள் இல்லாமே எல்லார்க்கும் நலம் அருள்வாய் உன்னைத்தான் விடுதலையே ! உள்ளத்தே நீதான் உணர்வினிலும் நீயே ஓடிவா திராவிடத்தில் ஏ அன்புத் தாயே கள்ளத்தார் கொந்தாமல் கண்ணீர் தான் சிந்தாமல் வெள்ளத்தேன் அவரவரின் வீதத்தால் பொழிபவளே ஒருமனிதன் வாட உன்னைத்தான் விடுதலையே ! ஒப்பா நன் னிலையே ! ஓடிவா என் நாட்டினில் ஏஇன்பப் பொருளே திருவுடையார் பிடிவாதஞ் செய்தீய்மை எதிர்மோத வரும்அனலே, மக்களெலாம் வாழ்த்துகின்ற ஒளிவிழியே உன்னைத்தான் விடுதலையே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/56&oldid=1500248" இலிருந்து மீள்விக்கப்பட்டது