பக்கம்:இசையின்பம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aBeeAAA AAAAS AAAAA AAAAeAeS

அமுதுண்டிட வாரீர்

வசத்தா ( 5 ) كينجّه

பல்லவி

அமுதுண்டிடவாரீர் செந்தமிழ் அன்பன்களே நீவீர் யாவரும் இங்கே

(அமுது) ,

அனு பல்லவி i இமயமுதல் தென் குமரிவரை எங்கும் i அமையும் வீரமிகும் தமிழ்ர்களே கலை t (அமுது);

சரணம் f கமழும் எழில் மிகுங் : கவிமலர்ப்பெருக்கும் } கற்பனைக் கடலெனுங் { காவியச் செருக்கும் f சமய நூல்களோடறச் y சாத்திரம் விரிக்கும் t சங்கநூல் பலவும் நம் :

அறிவையும் வளர்க்கும் (அமுது)

13

う。 エ* . “স্থত - :వాణా స్పాశ9:ఇP శా: . ;

|

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/13&oldid=700896" இலிருந்து மீள்விக்கப்பட்டது