பக்கம்:இசையின்பம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FడS=లజ^2=2=2==జ<s=>:42-e2><లజ<జరTE

செந்தமிழ்க்காதலி வந்தாள்

) கல்யாணி ( 7 ) ستونيات ;

பல்லவி

வந்தனள் எந்தன் செந்தமிழ்க்காதலி 岛 சிந்தனை உலகினில்ே ஒருநாள் (வந்த) ;

|

|

அனுபல்லவி

|4::(?

அந்தரம்வாழும் மடந்தையர்போலே

அருள் தவழும்விழிக ளோடென்முன்னலே (வந்து) # སྨནྡྷ་ |

சரணங்கள் § fく #: சிந்தாமணியிழை சிரத்தினிலாட செவிகளில்குண்டல கேசிகளாட jè -

$."

செந்தாமரை வாய்த் திருக்குறள் பாட ; k §

f

A

செந்தளிர்கரத்தில் வளையாபதியாட (வந்த) {

இந்துவை நிகர்த்திடும் எழில்முகங்காட்டி § இனியசெந்தேன்தமிழ் இசையமுதாட்டி செந்திருமேனியில் மணிமேகலை பூட்டி சிலம்பணிபுனைந்திடும் செல்வச்சீமாட்டி (வந்த)

|

  1. 5

座、2ーマ云字ー云云守ー六マエーだニーキー、デーギ、データーエーキ.〜ば g"

r ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/15&oldid=700898" இலிருந்து மீள்விக்கப்பட்டது