பக்கம்:இசையின்பம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芒±P空ö± حفصےحیمے: حمجسے جعeے حیمہ کے جعہ کے بععے جھکاہیے۔خیہ کے پیج"IRG

ie:சைசசசைசன

TMSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS

தயங்காதேதமிழா பைரவி ( 19)

பல்லவி

தமிழின் உயர்வுக்காக தக்லபோவதென்ருலும் நீ தயங்காதே தமிழா - செந்

அனுபல்லவி

தமிழேநமது.மூச்சாம் தமிழேதமது பேச்சாம் தமிழேநமை யெதிர்ப்போர் தமைவீழ்த்திடும் வாள் வீச்சாம்

சரணம்

தமிழின் உயர்வைக்கண்டார்

தமிழர் அந்ததாளிலே தரணியெல்லாம்வென் ருர் தனிப்பேர்ஆட்சியும்கண்டார் தமிழைமறந்தோம்பிறர் தம்மொழிகற்ருேம்.அடிமைத் தளை பூண்டோம்தகர்த்தின்றே

தன்மானம்காப்போமென்றே

27

ੋਚਨ਼੧੭

திருபுடை

(தமிழின்)

(

மி

ழி

芯了

(தமிழின்)

§

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/27&oldid=700910" இலிருந்து மீள்விக்கப்பட்டது