பக்கம்:இசையின்பம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--~~ - - - - o eeS AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS コーあ受ー)など تكية

1.

சங்கேமுழங்கு } . இம்மேந்திர மத்திமம் (32 ) ரூபகம் ; Y; | o பல்லவி }

▪ኳ

சங்கேநீமுழங்கு வெற்றிச் (சங்) } іі ! も அனுபல்லவி | g } \ பொங்கும் மகிழ்ச்சியுடன் - உன் | * சிங்கக்குரல் எடுத்து - உலகம் } . எங்கும்விடுதலையின் - புதிய : எழுச்சி எதிரொலிக்க வெற்றிச் (சங்) . சரணங்கள் } t

t } : இங்கினிமேல்எவரும் | o ஏழையென்பவர்இல்லை - எம்மை } , எதிர்த்தழிக்கும்சக்தி - உலகில் } }: யாருக்குமே இல்லை

Y. எங்கள் இந்தியநாடு . இது } o எங்களுக்கேஉரிமை - ஆகும் } o என்று துணிந்துநின்றே . உயர்க் } \| குன்றத்தின் மேலிருந்து வெற்றிச் | ". (F) ! # அடிமையெனும் கொடுமைதம்மை அகன்று i o - இந்நிட்ம்ே. இங்கு : tஅன்னியர்கள் செலுத்திவரும் ஆதிக்கம் | § தொலத்திடவும் இந்தம்

படிமிசைமாந்தரெல்லாம் சரிநிகர்வாழ்ந்திடவும் * பாதகச்செயல் புரிவோரெல்லாம், பதறிவீழ்ந் ει தழிந்திடவும் . வெற்றிச் (சங்)
    1. W.

.

40

: R3:కాల్స్లు *ーキーマーーーで、 عت غي *ー完*モエデ、ミ。

|

}

à

ތޑޯ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/40&oldid=700923" இலிருந்து மீள்விக்கப்பட்டது