பக்கம்:இசையின்பம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

eeLeeAAA AAAASASASeJJ : இயற்கையின்பம்

கரகரப்பிரியா ஆதி : 42 } { பல்லவி | : எவரேவிருப்பமில்லார் இயற்கையில் } { ன்பமில்லையென மறுக்கவல்லார் (எவரே) } | { அனுபல்லவி } ! தவயோகியெனினும் தரித்திரனெனினும்

புவிராஜனெனினும் புலன்படைத்தோர்களில் ro : (எவரே) } | சரணம் | பண்ணுெலிமுழக்கிடும் ; i. பறவைகள் இசையிலும்

பனிமலர்மணமொடு : பரவிடுந்தென்றலிலும் | - விண்கதிர்வனப்பிலும் | ; வெண்ணிலவொளியிலும் } o வெள்ளித்திரைகொழிக்கும் } : விரிகடல்எழிலிலும் (TalGr) } : } { } { } : 50 ; 3e ar: uey

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/50&oldid=700935" இலிருந்து மீள்விக்கப்பட்டது