பக்கம்:இசையின்பம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F6A<మి –2z==జ=-2e:–2-2eeజAజఉe=ae-2-ళ):

{ ஈடேறவேண்டும் { கெளரி மனேக 53 <o { பல்லவி

{ எண்ணம் ஈடேறவேண்டும்

{ இறைவனே உன் திரு வருள் பெறவேண்டும் எண்

| - (எண்ணம் { அனுபல்லவி

{ மண்ணும் விண்ணும் வாழ்த்தி வணங்கும்

மகபதியே கருணநிதியேட்என் (எண்ணம்);

சரணம்

கண்வாய் நாசிமெய் செவிமுதலாம்புலன்கள் களைத்தலையாமல்ஒர் நிலைநிறுத்திப்பைந்தமிழ்ப் பண்முழக்கியே உள்ளம் பரவசமாகிஎன் பாபம்தொகத்திடநின் சேவடிதொழஎண்ணும்என்

(எண்ணம்)

t

61

ు?==నాడా నాs=ూ:శాకా నాగా:కా-కాs===s_ు

EQు?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/61&oldid=700946" இலிருந்து மீள்விக்கப்பட்டது