பக்கம்:இசையின்பம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r திருவருள் வேண்டும் -

| -- 55

இந்தோளம் ஆதி

பல்லவி

உன் திருவருள் வேண்டும் ஐயா

உலகினில்தான்் மீண்டும்பிறவாதிருக்க

(உன்

அனுபல்லவி

பொன்னம்பலத்தினில் பொது நடமாடும்

புண்ணியனே அன்பர் புகழ் ந்துகொண்டாடும்

(உன்

}

சரணம்

பொன்னணிவேண்டாம் பொருட்குவைவேண்டாம்

i

புகழ்ச்கியும் வேண்டாம் இகழ்ச்சியும்வேண்டாம் : நன்மையும்வேண்டாம் தீமையும்வேண்டாம் ஞாயமில்லா இந்த ஞாலமும் வேண்ட்ாம் , so (೬೯)

f

s §

y 円、

{

t |

i

63

l{:{

É *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/63&oldid=700948" இலிருந்து மீள்விக்கப்பட்டது