பக்கம்:இசையின்பம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;)£4-^=__Aజ4 ^^----^^-:^^- محتیہکے بھی eکے حمایم-جعہ کے حمھکے مجG

பிழைசெய்தறியேன் ரதிபதிப்பிரியா 57 ஆதி

பல்லவி

மன மறிந்தோர் பிழைசெய்தறியேனே என்

(மனம்)

அனுபல்லவி

தினமும் உந்தன் சேவடிதனையே

மனனம் செய்வதல் லால் இதுவரையே

t

(மனம்)

சரணம்

'உன் செயலால் அன்ருே உலகினில்வாழும்

உயிர்க்குலம் யாவும் தழைத்திடலாகும்

இன்பவாழ்வ இகமும்பரமும்

!எனக்கருள்செய்யும் இறைவனே எந்தன்

{ (மனம்)

{

| ! 6聯

LLe ekuSuJBeAAAA

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/65&oldid=700950" இலிருந்து மீள்விக்கப்பட்டது