இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இடும்பன்கவசம். பற்று பற்று பறந்திட் டோடக் கண்விழி பிதுங்கிக் கலங்கிட எரி எரி விண்ணோர் புகழும் வேலவர் தூதா எரிஎரி எரிஎரி ரணக்களம் போல இறு இறு இறு இரு பாசக் கயிற்றால் முறிமுறி முறிமுறி மூன்றுதுண் டாக்கிடு படுபடு படுபடு பல்லைப் பிடுங்கிடு அடிஅடி பிடிபிடி இடிஇடி சுடுசுடு பார்த்திடும் பேர்களைப் பார்வை மறுத்தி