இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கடம்பன் கவசம். அஷ்டாட் சாமா யமைந்த முருக பதார்த்த மூன்றெனப் பகுத்த முருக பதிநா னலவெனப் பகர்ந்த முருக பசுவின் செயலைப் பணித்த முருக பாசமொழிக்கப் பயன்சொலு முருக ஆணவ வினையை யகற்றிடு முருக காழியச் செயலைக் கலக்கிடு முருக மாயையின் றெழிலை மறித்திடு முருக நம்ரம் ஒம்ஓம் ஓங்கார முருக