உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இடும்பன் கவசம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியப்பஞ்சகம் தாதா தருக கல்விகுணம் தயையே கருக கேட்டவெலாம் ஈதா வெனுமுன் பழனிமலை இறைவ தருக திருகவே. கூர்வேல் வாழி தேவர்தொழுங் குமரன் வாழி நடனமயில் சீர்மன் வாழி வலனுயர்த்த சேவல் வாழி வள்ளிதெய்வப் பேர்மான் வாழி பேசரிய பெரியோர் வாழி செஞ்சாலி ஆர்வண் பண்ணைப் பழனிமலை யப்பன் வாழி வாழியவே. அகத்தியப்பஞ்சகம் முற்றிற்று, தண்டபாணிசெயலுந்துணை, ()