இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
நாலாம் பதிப்பின் முகவுரை
இப் பதிப்பில் பல திருத்தங்களும் புதுச் சேர்க்கைகளும் நிகழ்ந்துள்ளன. ஆதலால், இப்பொத்தகம் முன்னினும் மிகுதியாய்ப் பயன்படுமென்று கருதுகின்றேன்.
மாணவரும் பொதுமக்களும் இதை வாங்கிப் பயன் பெறுக.
காட்டுப்பாடி, 25-12-1964.
ஞா.தே.