பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யைத் துடைக்க அண்ணா அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத் தில் காங்கிரஸ் ஆட்சி மீது வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் - பிரதம நீதிபதி ராஜமன்னார். பஞ்சாபகேச சாஸ்திரி, சந்திரா ரெட்டி ஆகியவர் கள் 4-11-1949-ல் தீர்ப்பளித்துள்ளனர். அறிஞர் அண்ணாதுரை 'கட்டுரைகளில் குற்றமில்லை என்றும். ரூபாய் 3000 ஜாமீன் தொகையாகச் சென்னை காங்கிரஸ் ஆட்சி கேட்டது முறையல்ல என்றும் தீர்ப்பளித்தனர், விசாரணையின் போது, ஆட்சியாளர்' 'சார் பி-ல் 'வாதித்த அட்வகேட் ஜெனரலை நோக்கி, நீதிபதி பஞ்சாப் கேச சாஸ்திர அந்த நாள் பார்ப்பனீயத்தை புகுத்தியவர்களைக் கண் டித்தால் இந்தநாள் பார்ப்பனர்களுக்குக் கோபம் வருவா * னேன்?' என்று ஆணித்தரமாகக் கூட் கேட்டுள்ளார். இதற்கு - மௌனம் தான் சர்க்கார் வக்கீலின் பதில், .. 'எந்தக் கட்டுரைகளுக்காக ரூபாய் 3000 ஜாமீன் கட்ட வேண்டு மென்று காங்கிரஸ் ஆட்சி கேட்டதோ, அந்த இரு 'கட்டுரைகளையும், குற்றமில்லை - ஜாமீன் கேட்டது தவறு" - 'என்று கூறப்பட்ட நீதிபதிகளின் தீர்ப்பின் சுருக்கமும் சிறுநூல் வடிவாகத் தரப்படுகிறது. கட்டுரைகளில் ஆட்சேபகரமானவை இவை இவை என்று', காங்கிரஸ் ஆட்சி, சுட்டிக்காட்டி இருந்த பகுதிகளுக்கெல் லாம் நட்சத்திரக் குறியிட்டுப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

  • ஜாமீன் தொகை ரூ. 300மோக- இ.ருக்கவே, அதே தொகையை இச்சிறு நாலுக்குப் பெயராகச் சூட்டப்பட்டுள்

- - இது ஓர் வாவாற்று எடு பார்ப்பனீய வாழ்க்கை முறையைக் கண்டித்ததற்கே.. - காங்கிரஸ் - ஆட்சி. 'திராவிடநாடு' இ. த ழுக்கு ரூபாய் 3000