உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஜவ்வாது மாலையும். து சந்தோஷ அலையும்! உடன்பிறப்பே! இதோ இந்தப் புகைப்படத்தைப் பார்த்தாயா? டெல்லியில், மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியை தமிழக நீதி அமைச்சர் நெடுஞ் செழியன் நேற்று சந்தித்தபோது எடுத்த படம். நமது மாநிலத்து நிதியமைச்சர் நாவலர் அவர்கள், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு வாசமிக்க ஜவ்வாது மாலை அணிவித்து மகிழ்ச்சி பொங் கிட புகைப்படக்காரருக்கு "போஸ்' கொடுத்துக்