பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

அரசு ஒதுக்கும் செய்தி அச்சுத்தாள் பெறும் திட்டம்!



செக்கோஸ்லோவாக்கிய நாட்டு இயந்திரங்களை இறக்குமதி செய்யலாம். அவை நீடித்து உழைக்கும் தரமுடையதாக இருக்கின்றன.

தற்போது செய்தித் தாட்கள் நமது நாட்டிலேயே பிரமாதமாகத் தயாராவதால் அந்நிய நாட்டு பேப்பர்களை வாங்க வேண்டிய அவசியமில்லை.