பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306

மத்திய-மாநில அரசுகளிடம் எவ்வாறு செய்திகளைத் திரட்டலாம்!


நடவடிக்கைகளையும் அரசு அறிவிப்பது மூன்றாவது முறை. நாள்தோறும் பத்திரிகைகளுக்குரிய வெளியீடுகளைச் செய்தி தாள்களுக்கு அரசு வழங்குகின்றது.

மேற்கண்ட மூன்று முறைகளால், பத்திரிகைகட்குரிய செய்திகளை, செய்தியாளர்கள் மூலமாகக் கொடுப்பது அரசியல் சம்பந்தப்பட்ட வழக்கமாக இருந்து வருகின்றது.