பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இதிகாசக கதாவாசகம். மீளாகத்துக்கும் ஆளாவான் என்பது திண்ணம்.” என்று தன்னுடைய குருபக்தியை வெளிப்படுத்திப் பேசி நின்மூன். சுக்கிரர் கேட்டு அவனது தற்குணத்துக்கு வியந்து மகிழ்ந் தார். பின்பு அவர் அசுரர்களேக் கன்னிடம் அழைத்து அவர்களைப் பார்த்து அசுரர்களே நீங்கள் கசன் சஞ்சீவினி மந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் அழுக்காறு கொண்டு, அவன் அதனே அடையாது போவதற்கு உங்க வ சற் செய்யப்பட்ட உபாயமெதுவோ அதுவே அவன் அதனே இலேசாய்ப் பெ.அதற்கு உதவியாயிருந்தது. இத t னுல் நீங்கள் பேதைகளானீர்கள். கசன் தனது அயர்ச்சி யில்லாத முயற்சியினுலும் குருபத்தியாலும் காரிய சித்தி யடைந்தான். தேவர்க்கும் அரிதாயிருந்த செய்கையைச் செய்து முடித்தான், அவன் மூவுலகிலும் மகானுய் எனக் டோக மதிக்கப்பட்டு விளங்குவான்’ என்று கசண்ட் புகழ்ந்து அசுரர்களே இகழ்ந்தார். இவ்வாறு கசன் காரியசித்தியுற்ற சின்னுட்களுக்குப் பின் சுவர்க்கலோகம் செல்லுதற்கு விரும்பிக் குருவினிடம் தனது கருத்தை வெளிப்படுத்தினன். அவரும் அவன் வேண்டியாங்கு விடையளித்தனர். சுவர்க்கம் புறப்பட்ட கசன் தெய்வயானையைக் கண்டு, தனது புறப்பாட்டைத் - ം', '് ' + محملة - & * & தெரியப்படுத்தினன். அதனைத்தெரிக்க அளவில் தெய்வ யானே, கசன நோக்கி'அங்கிரஸ் மகாரிஷியின் பவுத்திரனே! நீ நல்லொழுக்கத்தினுலும், அடக்கத்தினுலும், இக் s on - - * * - - * திரிய கிக்கத்தாலும் இப்போது மேம்பட்டு விளங்கு