பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

முத்து ே

வையாபுரி ே

முத்து ே

204

(கிடுகிடுக்க) பகற்கனவு !

(சிடு சிடுக்க) எல்லாம் ராத்திரிக் கனவேதான் !

(ஏளனம்) உன் அ ப் ப ன் நான் ஆட்டிப் படைக்கிற கைப்பொம்மை !

(கேலி) ஒய் ! - சொல் தவறுது, உஷார் ! கைப்பெம்மையையும் கால் பொம்மையையும் வச்சுக்கினு சென்னப் பட்டணக்கரையிலே - கூவம் நதிக்கரையிலே ஷோ நடத்துங்க; துட்டு கிடைக்கும் 1 ம் !...என் அப்பன் உங் களுக்குக் கைப்பொம்மையாய் இருந்தாக்க, நான் உங்களுக்குக் கால்பொம்மையாக ஆகிடு வேன்னு சொப்பனம் காணு நீங்களாக்கும் ? -ஐயாவே, முடிஞ்ச முடிவாச் சொல்லிட்டேன். இந்தச் சென்மத்திலே உம்மோட க ைஎதுவுமே பலிக்காது - பலிக்கவே பலிக்காது ! நல்ல பாடிபை நிமிண்டி விட்டுப்புட்டால், மறுகா, அது தீ ன் டா ம ல் சும்மா விடாது 1என்கிட்டே இனியும் வாய் கொடுக்காமல், மரியாதையாய் இந்த இடத்தைவிட்டு நகர்ந் திடுங்க 1- இல்லாட்டி, என்ளுேட பங்குக்கும், மிச்சம் மீ தி யி ரு க் கி ற உம்மோட மானம் மரியாதையைத் த வி டு .ெ பா டி ஆக்கிப் பிடுவேன் !

சமுதாய புரட்சிவாதி முத்துவின் தயவு தாட்சண்யமற்ற பேச்சைக் கேட்ட சேர்வைக்கு உண்மையிலேயே பயம் பீறிடுகிறது! எனவே, அங்கிருந்து தலைதப்பியது தம்பிரான் புண்ணிய மென்று நழுவிவிடத் துடிக்கிறர் !