பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையாபுரி ே

261

மறுகணம்

அந்தப் பெரிய மனிதர், செங் தீயின் புனித வடிவமாகத் தரிசனம் தந்த அபலை மீட்ைசியின் கழ ல டி யி லே நெடுஞ்சாண் கிடையாகச் சாய்ந்து விடு கின்றார் !...

அருமைத் தந்தையின் நல்லதொரு மன மாற்றம் கண்டு அமைதி யடைகிருள் பவளக்கொடி.

(கூக்குரலிட்டு) ஐயையோ, மீனுட்சி என் தெய்வமே, மீனுட்சி ...

வையாபுரி துண்டில் புழுவாகத் துடி துடிக்கிறார் !... - -

மீட்ைசி ஓங்காரமிட்டுச் சிரிக்கிருள் ! ...

தீயின் செங்காக்குகளுக்கு மத்தியில் ஊசலாடிய மங்கலத் தாலியோடும், அவிழ்ந்த கூந்தலோடும், தொழுத கரங்களோடும் மெய்ம்மறந்த - மெய் யுணர்ந்த அதீதமான மோனப் பரவசத் துடன் காளியின் சிலை மாதிரி, மீனுட்சி ஆடாமல் அசையாமல் கின்றுகொண்டே யிருக்கிறள் ! அவளுடைய புனித த் தாலிச் சரடு, தீக்கதிர்களுக்குப் பிடி கொடுக்காமலும், பிடிபடாமலும் கம்பீர