பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


அருளுசலம் நீ என்ன கேட்டே ? நான் என்ன சொல்ல ?

சொல்லேன், பொன்னம்மா ?

பொன்னம்மா (மண்டையில் அடித்துக் கொண்டே) ஐய... இருந்திருந்து உங்களைப் போய் ஜோடிப் பொருத்தம் கேட்டேனே நான் சுத்தப் பைத்தியக்காரி !

அருணுசலம் : சொன்னுலும், சொன்னே, நல்லாச்சொன்னே, போ ஏலே பொண்ணு போயிடாதே 1. இந்தாப்பாரு, பொன்னம்மா நம்ப தவப் புதல்வன் முத்து வத்ததும், இந்த ரெண்டு. படத்தையும் காட்டி ஜோடிப் பொருத்தத்தை அவன் கிட்டேயே கேட்டுப்பிடு. வேலை முடிஞ்சிடும் !

அப்போது முத்து வந்து கிற்கிறன். பொன்னம்மா வாப்பா முத்து ! உனககு ஆயுசு நூறு 1

முத்து ே ஆமா, ஆமா-எமன் ஏமாந்து இருந்தால் 1 அது போகட்டும் !...அடடே கையிலெ என் எமோ படம் வச்சிருக்கியே ஆத்தா ?-இப்படி கொடேன் !... . பொன்னம்மா வெட்கப்பட்டு அந்தப் படங்களைக் கொடுக்கப் பின் வாங்கும் போது, முத்து ஜோடிப் படங்கள் ஒட் டப்பட்டிருந்த அட்டையைப் பறித்துக் கொள்கிறன். பிறகு, படங்களைப் பார்த்ததும், அவனது முகம் மாறிச் சலனம் அடைகிறது.

பொன்னம்மா : (ஆர்வத்துடன்) பொருத்தம் பிரமாதமாக

இருக்குதில்ல ?