பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

111


நிறைந்த ஞானத்தையும், நலமார்ந்த அறிவினையும் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறது. சிறப்புச் சின்னம் ஒலிம்பிக் போட்டிகள் . காமன்வெல்த் போட்டிகள். ஆசியப் போட்டிகள் என எந்தப் போட்டிகளாக இருந். தாலும், அந்தக் குறிப்பிட்டப் போட்டிகளுக்காக; ஒரு விஷேஷச் சின்னத்தை மிக அழகானதாகவு , வசீகரமான தாகவும், போட்டியை நடத்தும் நாட்டினர் தோந்தெடுப்பது வழக்கமாக நடந்து வரும் ஒன ருகும். 9வது ஆசியப் போட்டிகளுக்கான சிறப்புச் சின்னமாக ஜந்தர் மந்தர் எனும் வான ஆராய்ச்சிக் கட்டிடத் தின் வரை படத்தைத் தேர்ந்தெடுததிருக்கிறர்கள். புது தில் லி நகரின் மையத்திலுள்ள பார்லி மென்ட் தெருவின் ஆரம்பத்தில் வீற்றிருக்கும் ஜந்தர் மத கர், ஒ வானிலை ஆராய்ச்சி நிலையமாகும் _1, . இது சிறக்க கல்வி அறிவின் முழுமையைக் காட்டுவதாக ஆமைந்திருக்கிறது, இதுவரை எந்த காட்சிக்காகவும் பயன்படுத்தப்படாத தனித்தன்மை பெற்றிருக்கிறது. இதன் அமைப்பைப் பாரும் கள் ! எத் கனே எத்தனை கருத்துக்களை, கற்பனை கக நமக்கு ஊட்டி விடுகின்றன ! இதன் வடிவ அமைப்போ ஒரு வி : ய ட் இ மைதானத்தைப் போல், விளங்குகிறது. உற்றுப் பாத்தால் மங்களகரமான அத்தி இல்லைம் போல் தோற்றம் கொண்டு மகிழ்ச்சியூட்டுகிறது மேலும் அதன் நடுவிலே மனம் ஈடுபட்டுப் பார்க்கும் பொழுது இரண்டு கைகளையும் குவித்து வணக்கம் செய்து வரவேற்பது போல வும் வர்ணஜாலம் காட்டுகிறது.