பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

எஸ். நவராஜ் செல்லையா


14 எஸ். நவராஜ் செல்லையா 1921ம் ஆண்டில் சீனுவில் ஒருமுறை இந்த போட்டிகள் நடைபெற்ற போது, நமது இந்திய நாட்டிற்கும் இந்தக் கீழை நாட்டு விளையாட்டிப் போட்டியி குழு, வந்து கலந்து கொள்ள வேண்டுமென்ற அழைப்பினை விடுத்திருந்தது. ல்ை அன்றைய சுழ்நிலையில், அதிக தூரம் போய் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி யின் காரணமாக, இந்தியாவினுல் சென்று கலந்து கொள்ள முடியவில் லே. கனிந்து வரும் காலத்திற்காக, இந்தியா காத்துக் கொண் டிருந்தது போலும், 1930 ஆண்டு ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோவில் போட்டிகள் நடைபெற்றபோது, இந்தியா (நான்காவது நாடாக) கலந்து கொண்டது. இந்தப் போட்டிகளின் போதுதான் விளையாட்டுப் போட் டிகள் நடைபெறும் காலத்தை மாற்றியமைக்கின்ற புதிய விதி முறை ஒன்று புகுத்தப்பட்டது. அதாவது, இரண்டு ஆண்டு. களுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற இந்தப் போட்டியை, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடத்த வேண்டும். அதாவது, ஒலிம்பிக் பந்தயங்கள் போன்ற அமைப்பிலும் விதி முறைகளிலும் இருக்க வேண்டும் என்பதாக முடிவு செய்யப் பட்டது. தொலைகிழக்கு நாட்டு விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில் மணிலாவில் நடந்த போட்டியே கடைசிப் போட்டி யாக அமைந்தது. இந்தப் போட்டியில் 5 வது நாடாக இந்தோனேஷியாவும் கலந்து கொண்டது. - 1988ம் ஆண்டு தொலை கிழக்கு நாடுகளில் ஆசிய வி8ளயாட்டுப் போட்டிகள் டோக்கியோ நகரில் நடைபெறு வதாக இருந்தது, ஆல்ை, முதல் உலக மகா யுத்தத்தின் போர் மூட்டம் மிகக் கடுமையாக உலகெங்கும் பரவி இருந்த