உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திர மோகனா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ந்திர மோஹனா

ஜீவ:-அப்படியே செய்வோம் வா.

127

ராகம்-கீரவாணி: தாளம்-ரூபகம்.

மோஹனா.-(ஜீவனன் தோள்மேல்

கைபோட்டுக்

கொண்டு)

(வரமுலோசகி மெட்டு.)

பல்லவி.

ஆதிலக்ஷ்மிதேவி

(அ)

அனுபல்லவி.

அபயமெனக்குத் தந்தருள்வாய்

வைபவம் நிறைந்த சுகுணவாரிதியின்பாரியே. (அ)

(இருவரும் நிஷ்க்ரமித்தல்)

முதற்களம் முற்றிற்று.

நான்காவது அங்கம். இரண்டாவது களம். இடம்: கலிங்கநாட்டு அரண்மனை. காலம்: காலை. (சரசன் வீற்றிருந்தபடி பிரவேசம்.)

(நித்யானந்த யோகிகள் சிஷ்யனுடன் பிரவேசித்தல்.) * சரசன்:- (எழுந்து) ஸ்வாமிந்! எழுந்தருளவேண்டும். அடியேன் நமஸ்கரிக்கின்றேன். இதோ இந்த ஆஸனத்தில் அமரவேண்டும். (இருவரும் ஆஸனத்தில் அமருகிறார்கள்.) நித்:- மங்களமுண்டாகுக. ராஜன் எங்கே?

சர:- மஹரிஷி ! அவர் யாதோ காரியார்த்தமாக வெளி யூருக்குப் போயிருக்கிறார். அடியேனால் தேவருக்கு ஏதாகி அம் காரியமுண்டானால் செய்கிறேன்.

நீத்:- உம்மால் ஆகவேண்டிய தொன்றுமில்லை. அரச னுக்கு ஏதாவது மந்திரோபதேசம் செய்யலாமென்று

வந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/144&oldid=1559612" இலிருந்து மீள்விக்கப்பட்டது